நடிகர் விஜய்யின் கடைசி 20 படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் விவரம்... பார்ப்போமா...
நடிகர் விஜய்
One Last Time இதை படிக்கும் போதே எல்லோரும் வருத்தம் ஆகிவிடுகிறார்கள்.
இளம் வயதில் நடிக்க துவங்கி நிறைய கஷ்டங்கள், பிரச்சனைகள், மோசமான விமர்சனங்களை சவால்களாக எதிர்க்கொண்டு இப்போது தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பிரபல நடிகராக உள்ளார் விஜய்.
இதுவரை 69 படங்கள் நடித்துள்ளார், தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்தால் அரசியலில் களமிறங்கி மக்களுக்கு சேவை செய்ய பெரிய களம் இறங்கிவிட்டார். இன்று விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆகிவிட்டது.
One Last Time விஜய்யை திரையில் காணும் ரசிகர்கள் படம் முடிந்ததும் மிகவும் எமோஷ்னல் ஆகிவிட்டனர் என்று தான் கூற வேண்டும்.

பாக்ஸ் ஆபிஸ்
ஜனநாயகன் ரிலீஸ் ஆகிவிட்டது, பாக்ஸ் ஆபிஸில் என்னென்ன சாதனைகளை செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.
தற்போது விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான அவரது 20 படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை காண்போம்.
- கோட்- ரூ. 455 கோடி
- லியோ- ரூ. 606 கோடி
- வாரிசு- ரூ. 305 கோடி
- பீஸ்ட்- ரூ. 215 கோடி
- மாஸ்டர்- ரூ. 240 கோடி
- பிகில்- ரூ. 296 கோடி
- சர்கார்- ரூ. 250 கோடி
- மெர்சல்- ரூ. 250 கோடி
- பைரவா- ரூ. 107 கோடி
- தெறி- ரூ. 148 கோடி
- புலி- ரூ. 95 கோடி
- கத்தி- ரூ. 125 கோடி
- ஜில்லா- ரூ. 90 கோடி
- தலைவா- ரூ. 70 கோடி
- துப்பாக்கி- ரூ. 122 கோடி
- நண்பன்- ரூ. 93 கோடி
- வேலாயுதம்- ரூ. 65 கோடி
- காவலன்- ரூ. 50 கோடி
- சுறா- ரூ. 25 கோடி
- வேட்டைக்காரன்- ரூ. 38 கோடி