நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. செம ஸ்மார்ட் லுக்

By Kathick Nov 21, 2022 11:00 AM GMT
Report

விஜய் 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 67.

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இப்படம் LCUவில் இணையும் என்று கூறப்படுகிறது. இப்படி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ஹீரோ விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. செம ஸ்மார்ட் லுக் | Actor Vijay Latest Photos

நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. செம ஸ்மார்ட் லுக் | Actor Vijay Latest Photos


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US