முக்கிய இடங்களில் வசூலில் அடி வாங்கும் விஜய்யின் லியோ- ஜெயிலரை பீட் பண்ணாதா?
விஜய்யின் லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியாகி இருந்த திரைப்படம் லியோ. கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான இப்படம் எல்லா இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை ஆரம்பத்தில் நடத்தியது.
இப்போது லியோ புக்கிங் அப்படியே குறைந்த வண்ணம் உள்ளது. இதனால் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் உள்ளது.
ரூ. 250 முதல் ரூ. 300 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

USA பாக்ஸ் ஆபிஸ்
விஜய்யின் லியோ படம் 4 நாள் முடிவில் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்தது, வார நாட்களில் படம் ரூ. 10 கோடி வரை தான் வசூலித்துள்ளது.
வரும் நாட்களில் இப்படியே படம் மோசமாக வசூலித்தார் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க முடியாது என்கின்றனர்.

ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri