அச்சு அசல் நடிகர் விஜய்யை போலவே இருக்கும் இரண்டு நபர்கள்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் இவர் நடிப்பில் தற்போது வாரிசு படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே இன்று வெளியாகிறது. வருகிற 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
வாரிசு - தளபதி 67
வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தாம் தளபதி 67. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யை போலவே இருக்கும் நபர்கள்
இந்நிலையில், தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய்யை, அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் இரு நபர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஒருவர் 90ஸ் காலகட்டத்தில் பார்த்த விஜய்யை போலவும், மற்றொருவர் மாஸ்டர் படத்தில் பார்த்த விஜய் மாதிரியும் தெரிகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
லவ் டுடே திரைவிமர்சனம்