தளபதி விஜய்யின் வீடு, கார் மற்றும் முழு சொத்து மதிப்பு விவரம் எவ்ளோ தெரியுமா?

By Dhiviyarajan Feb 18, 2023 04:00 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

in கட்டுரை
Report
200 Shares

தற்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடந்த மாதம் வாரிசு திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் நல்ல விமர்சனமே கொடுத்தனர்.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதனால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தளபதி விஜய்யின் வீடு, கார் மற்றும் முழு சொத்து மதிப்பு விவரம் எவ்ளோ தெரியுமா? | Actor Vijay Net Worth House Car Collections

சொத்து மதிப்பு

நடிகர் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூ 410 கோடி என கூறப்படுகிறது. மேலும் தற்போது அவரின் ஆண்டு வருமானம் 100 முதல் 120 கோடி ரூபாய். இவர் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்துக்கு 100 கோடி சம்பளம் வாங்கினாராம்.

தளபதி விஜய்யின் வீடு, கார் மற்றும் முழு சொத்து மதிப்பு விவரம் எவ்ளோ தெரியுமா? | Actor Vijay Net Worth House Car Collections

வீடு

தளபதி விஜய்யின் வீடு மதிப்பு விலை 70 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. சென்னை நீலாங்கரையில் கடற்கரை பகுதியில் தான் விஜய் வீடு மற்றும் மக்கள் இயக்க அலுவலகம் வைத்திருக்கிறார்.

தளபதி விஜய்யின் வீடு, கார் மற்றும் முழு சொத்து மதிப்பு விவரம் எவ்ளோ தெரியுமா? | Actor Vijay Net Worth House Car Collections

கார்

Rolls Royce Ghos - 6 கோடி ரூ.

Audi A8 - 1.30 கோடி ரூ.

BMW series 5 - 75 லட்சம் ரூ.

BMW X6 - 90 லட்சம் ரூ.

Mini Cooper worth - 35 லட்சம் ரூ.

தளபதி விஜய்யின் வீடு, கார் மற்றும் முழு சொத்து மதிப்பு விவரம் எவ்ளோ தெரியுமா? | Actor Vijay Net Worth House Car Collections

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US