அரசியலில் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் வாங்கிய புது கார்.. வைரலாகும் போட்டோ

By Yathrika Jan 20, 2025 04:30 AM GMT
Report

நடிகர் விஜய்

நடிகர் விஜய், கடந்த வருடம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி விஷயங்களை அறிவித்திருந்தார்.

அதாவது தனது 69வது படம் தான் கடைசி என்றும் பின் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்க இருப்பதாக அறிவித்திருந்தார். பின் உடனே தமிழக வெற்றிக்கழகம் என்பது தனது கட்சிப் பெயர் என்றும் கொடி மற்றும் கொள்ளை என அனைத்தையும் வெளியிட்டார்.

அரசியலில் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் வாங்கிய புது கார்.. வைரலாகும் போட்டோ | Actor Vijay New Car Photo Goes Viral

புதிய கார்

அரசியல்வாதியாக இன்று முக்கிய பிரச்சனை குறித்து மக்களை சந்திக்க இருக்கிறார்.

அதாவது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது பசுமை வெளி விமான நிலையம் ரூ. 2000 கோடியில் அமைக்கும் திட்டத்தை இரண்டு ஆண்டுக்கு முன்பு மத்திய குழு கொண்டு வந்தது.

அதற்காக மாநில அரசு 5000 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடங்களின் உரிமையாளர்கள் நிலத்தை தர முடியாது என கடந்த 910வது நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இன்று அரசின் முழு அனுமதியோடு விஜய் போராட்டக்காரர்களை சந்திக்க இருக்கிறார். அப்போது விஜய் தனது புதிய காரில் பயணம் செய்துள்ளார், அந்த காரை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் புதிய கார் என புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள். 

அரசியலில் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் வாங்கிய புது கார்.. வைரலாகும் போட்டோ | Actor Vijay New Car Photo Goes Viral

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US