மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யிடம் ஒட்டிக்கொண்ட புதிய பழக்கம்- என்ன தெரியுமா?
நடிகர் விஜய்
இந்த வருட ஆரம்பத்தில் வாரிசு என்ற வெற்றிப்படத்தை கொடுத்த விஜய் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த நிலையில் இப்போது சென்னையில் நடந்து வருகிறது. படத்தில் நடிக்கும் பிரபலங்களும் அவ்வப்போது படம் குறித்து பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள்.

சமீபத்திய பழக்கம்
நடிகர் விஜய் எப்போதும் அமைதியாக கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்ட நடிகர் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். பட நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும் விஜய் மிகவும் அமைதியாகவே இருப்பார்.
ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லையாம், படப்பிடிப்பில் எல்லோரிடமும் ஜாலியாக பேசுவது, கலாய்ப்பது என அட்டகாசம் செய்கிறாராம்.
தற்போது லியோ படப்பிடிப்பில் மன்சூர் அலிகானுடன் சேர்ந்து விஜய் செம கலாட்டா செய்வதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகே விஜய் இப்படி மாறிவிட்டதாக கூறுகின்றனர்.

பெரிய விபரீதத்தில் இருந்து உயிர் தப்பிய தொகுப்பாளினி ரம்யா- அவரே வெளியிட்ட போட்டோ
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri