நடந்து முடிந்த இரண்டாம் திருமணம்!! நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம்.. இதோ பாருங்க

Kathick
in பிரபலங்கள்Report this article
விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பதை தமிழ்நாடே அறியும். இவர் தற்போது GOAT படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக தளபதி 69ல் நடிக்கவுள்ளார்.
இதன்பின் அரசியலில் முழு நேரமாக களமிறங்க இருக்கிறார். சினிமாவில் இருந்து அரசியல் செல்லும் விஜய்க்கு "தன்னுடைய வாழ்த்துகளும், ஆசீர்வாதமும் என்றும் உண்டு" என விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருந்தார்.
இரண்டாம் திருமணம்
கடந்த 1973ஆம் ஆண்டு, இந்து முறைப்படி ஷோபாவை திருமணம் செய்துகொண்டார் எஸ்.ஏ. சந்திரசேகர். இதன்பின் 1974ஆம் ஆண்டு இவர்களுக்கு மகனாக விஜய் பிறந்துள்ளார்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் இந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்த பின் மீண்டும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்யவேண்டும் என எஸ்.ஏ.சி இடம் ஷோபா கூறியுள்ளார்.
ஆகையால் நடிகர் விஜய்க்கு 6 வயது இருக்கும்போது எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா இருவரும் கிறிஸ்துவ முறைப்படி இரண்டாவது திருமணம் செய்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
You May Like This Video
இந்த இரண்டாம் திருமண தகவலை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது Youtube பக்கத்தில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
