தளபதி விஜய் தனது மனைவியுடன் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சி, அதுவும் முக்கிய பிரபலத்துடன்

Wedding Actor Vijay Wife Sangeetha Actress Sangeetha and Singer Krish
By Kumar Apr 09, 2021 02:29 PM GMT
Report

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் செம வைரலானது.  

இதனிடையே அண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து தனது வாக்கை பதிவு செய்துவிட்டு சென்றார். சற்றும் எதிர்பார்க்காத விதமாக நடந்த இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் தளபதி விஜய் தற்போது தளபதி 65 படத்தின் ஷூட்டிற்காக ஜார்ஜியா சென்றுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.  

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் மற்றும் அவரின் மனைவி சங்கீதாவுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் அவர்களுடன் பிரபல பாடகர் க்ரிஷும் உள்ளார். இதோ அந்த வீடியோ

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US