தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில் தனது வீட்டை திடீரென இடிக்கும் விஜய்... என்ன காரணம்?

By Yathrika Apr 25, 2026 02:50 PM GMT
Report

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் கிங்காக, முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். 69 படங்கள் வெற்றிகரமாக நடித்துள்ளார், ஆனால் அவரது கடைசிப்படமாக ஜனநாயகன் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. 

2026 ஜனவரி மாதமே பொங்கல் ஸ்பெஷலாக படம் வெளியாகி இருக்க வேண்டும், ஆனால் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் இன்னும் வெளியாகவே இல்லை. இதற்கு இடையில் ஜனநாயகன் படத்தை யாரோ சமூக வலைதளங்களில் வெளியிட ஒட்டுமொத்த சினிமாவும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஜனநாயகன் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டது யார், எப்படி லீக் ஆனது என தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில் தனது வீட்டை திடீரென இடிக்கும் விஜய்... என்ன காரணம்? | Actor Vijay Plan To Demolish His House

திடீர் முடிவு

இந்த நிலையில் நடிகர் விஜய் அவரது வீட்டை இடிக்கப்போவதாக தகவல் வந்துள்ளது. விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறர். அவரது கட்சி அலுவலகம் சென்னை திருவான்மியூர் பகுதியில் அமைந்துள்ளது.

தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில் தனது வீட்டை திடீரென இடிக்கும் விஜய்... என்ன காரணம்? | Actor Vijay Plan To Demolish His House

இந்த நிலையில் முதலில் விஜய் தங்கி இருந்த வீடான சென்னை சாலிகிராமம் பகுதியில் இருக்கும் அவரது வீட்டை இடிக்க முடிவு செய்துள்ளாராம், எஸ்.ஏ.சியும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அந்த வீட்டை இடித்துவிட்டு, பெரிய அப்பார்ட்மெண்ட் கட்ட உள்ளாராம். அந்த வீட்டில் விஜய் ஆண்டனி ஸ்டூடியோவும், எஸ்.ஏ. சந்திரசேகர் அலுவலகமும் இருந்துள்ளது, இருவருமே தற்போது காலி செய்துவிட்டார்களாம். இதனால் அந்த வீட்டை இடித்து பெரிய அப்பார்ட்மெண்ட் கட்ட விஜய் மற்றும் அவரது அப்பா முடிவு செய்துள்ளார்கள்.

தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில் தனது வீட்டை திடீரென இடிக்கும் விஜய்... என்ன காரணம்? | Actor Vijay Plan To Demolish His House

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US