நயன்தாராவிடம் விருது வாங்கிய தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே மிக அதிகமாக உள்ளது.
மேலும் பிரபல நடிகை பூஜா ஹெக்டே அண்மையில் தளபதி 65 படத்தில் இணைந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது தளபதி விஜய்க்கு நடிகர் விக்ரம் மற்றும் நயன்தாரா விருது வழங்கும் அரிதான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்