நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அணிந்த இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?
விஜய் சேதுபதி
கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட்டடித்த படம் மகாராஜா.
அப்பட வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் தான் ஏஸ். ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே 23ம் தேதி மாஸாக வெளியாக உள்ளது.
ஆறுமுககுமார், விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக்கை வைத்து இதற்கு முன் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை இயக்கியிருந்தார்.
வாட்ச் விலை
இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் விஜய் சேதுபதி பிஸியாக இருக்க அவர் சமீபத்தில் அணிந்துவந்த வாட்ச் Brand மற்றும் விலை குறித்த தகவல் வலம் வருகிறது.
விஜய் சேதுபதி அணிந்துள்ள வாட்ச் Brand Casio DBC 611 1DF மாடலாம், இதன் விலை ரூ. 7 முதல் 10 ஆயிரம் வரை இருக்குமாம்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
