நடிகர் விஜய் சேதுபதியின் மகன் மற்றும் மகளா இது, நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டார்களே- லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்
விஜய் சேதுபதி
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் கஷ்டப்பட்டு படங்களில் ஏதோ ஒரு சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இப்போது பெரிய அளவில் வளர்ந்திருக்கும் ஒரு பிரபலம்.
தமிழை தாண்டி இப்போது பாலிவுட் வரை படங்கள் நடித்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
அண்மையில் விஜய் சேதுபதியின் 50வது படமான குரங்கு பொம்மை படத்தின் தகவல்களும் வெளியாகி இருந்தது.

லேட்டஸ்ட் க்ளிக்
இந்த நிலையில் தான் நடிகர் விஜய் சேதுபதி தனது மகள் மற்றும் மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் இவரது மகன், மகளா நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்காக 3 சீரியல்களை முடிக்க பிளான் போட்ட விஜய் டிவி- இந்த தொடர்களா?
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி IBC Tamilnadu
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu