தீபாவளி ஸ்பெஷல் நாளில் குடும்பத்துடன் விஜய் சேதுபதி எடுத்த கலக்கல் போட்டோஸ்
விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் இப்போது வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கிவரும் நடிகர்.
கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பத்தா படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், மாஸ்டர் சாய் ப்ருத்விராஜ் என பலர் நடிக்க சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். அக்டோபர் 1ம் தேதி வெளியான இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.
புதிய படம்
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், மாஸ்டர் சாய் ப்ருத்விராஜ் என பலர் நடிக்க சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார்.
அக்டோபர் 1ம் தேதி வெளியான இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பத்தா படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி ஜெயிலர் 2 படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இப்போது அடுத்து Train, Pocket Novel, Arasan, Inji Vellam என அடுத்தடுத்த படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கிறது.
சில படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

போட்டோஸ்
படங்கள் நடிப்பதை தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பிஸியாக உள்ளார்.
இந்த நேரத்தில் விஜய் சேதுபதி தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட ஸ்பெஷல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.






ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
இது தொடக்கம் மட்டுமே... மின்னஞ்சலில் மிரட்டல்: ஐரோப்பா முழுவதும் விமானங்களை முடக்கிய குழு News Lankasri