நடிகர் விஜய் சேதுபதியா இது, 14 வருடங்களுக்கு முன் எப்படி உள்ளார் பாருங்க?- இதோ பாருங்கள்

By Yathrika Oct 04, 2023 04:10 PM GMT
Report

விஜய் சேதுபதி

ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோவாக நடிக்க தொடங்கி முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி.

தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான், சேதுபதி, 96, போன்ற படங்கள் ஹீரோவாக மட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதையும் கவர்ந்து வந்தார்.

பிக்பாஸ் 7வது சீசன் போட்டியாளர்களின் சம்பள விவரம்- யாருக்கு அதிகம் தெரியுமா?

பிக்பாஸ் 7வது சீசன் போட்டியாளர்களின் சம்பள விவரம்- யாருக்கு அதிகம் தெரியுமா?

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் காட்டிவரும் விஜய் சேதுபதி தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் படங்கள் நடிக்கிறார்.

சமீபத்தில் தனது 50வது படமான குரங்கு பொம்மை படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டார்.

நடிகர் விஜய் சேதுபதியா இது, 14 வருடங்களுக்கு முன் எப்படி உள்ளார் பாருங்க?- இதோ பாருங்கள் | Actor Vijay Sethupathi Throwback Photo

பழைய புகைப்படம்

தற்போது சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது 14 வருடத்திற்கு முன் விஜய் சேதுபதி மந்நும் நடிகர் தினேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது. இதோ பாருங்கள்,  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US