நடிகர் விஜய்யின் மறைந்த தங்கை வித்யாவின் இந்த அறிய புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மூத்த பிரபலங்களில் ஒருவராக இருக்கிறார்.
இவர் தமிழில் வெளிவந்த பல செண்டிமெண்ட் படங்களில் நடித்துள்ளார். அதிலும், தங்கை பாசத்தை மையக்கருவாக கொண்டிருக்கும் படங்களில் விஜய் நடித்தால் சூப்பர்ஹிட் தான்.
திருப்பாச்சி, சிவகாசி, வேலாயுதம், கில்லி, ஜில்லா போன்ற படங்களில் தங்கைக்காக இவர் நடித்திருந்த காட்சிகளில் ரசிகர்கள் மனதை விட்டு இன்று நீங்க இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு ஒரு முக்கிய காரணம் நடிகர் விஜய்யின் உடன்பிறந்த தங்கை வித்யா தான். விஜய்யின் தங்கை வித்யா சிறு வயதிலேயே உடல்நல குறைவு காரணமாக காலமாகிவிட்டார்.
இந்நிலையில், விஜய், வித்யா இருவரும் சிறு வயதில் இணைந்து எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri
