விடைபெற்றார் விஜயகாந்த்.. முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

By Parthiban.A Dec 29, 2023 01:34 PM GMT
Report

நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலை 6.10 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்தது.

அங்கு வந்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களும் அதிகம் வந்தனர். இன்று மாலை அங்கிருந்து தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்துகொண்டனர்.

விடைபெற்றார் விஜயகாந்த்.. முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் | Actor Vijayakanth Buried With State Honours

அரசு மரியாதை உடன் அடக்கம்

கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் கோயம்பேடு பகுதியில் இருக்கும் தேமுதிக அலுவலகம் வந்த பின் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது.

விடைபெற்றார் விஜயகாந்த்.. முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் | Actor Vijayakanth Buried With State Honours

அதன் பின் அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்து, சந்தன பேழையில் அவரது உடலை வைத்து அடக்கம் செய்தனர்.

 விடைபெற்றார் விஜயகாந்த்.. முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் | Actor Vijayakanth Buried With State Honours

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US