திடீரென அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்- காரணமே இதுதானாம்

actor america politician vijayakanth healthcheckup
By Yathrika Aug 30, 2021 04:20 AM GMT
Report

நடிகர் விஜயகாந்த்தை தமிழ் மக்கள் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். எப்போதும் மக்கள் மீது அக்கறை கொண்டவராக, நாட்டுப்பற்று உள்ளவராக இருப்பார்கள்.

அவரது படங்களே அவர் எப்படிபட்டவர் என்பதை பிரதிபலிக்கும். மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட அவர் அரசியலில் கால் பதித்து நல்லது செய்ய நினைத்தார்.

விஜயகாந்த் அவர்களின் அரசியல் களம் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் அதில் அவரால் அதிக ஈடுபாடு காட்ட முடியவில்லை.

உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே உள்ளார், அவ்வப்போது அவர் சில காரணங்களுக்காக மட்டுமே வெளியே வருவார்.

தற்போது விஜயகாந்த் திடீரென அமெரிக்கா பயணம் செல்கிறார், மருத்துவ சிகிச்சைக்காக அவர் செல்கிறார் என கூறப்படுகிறது.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US