கேப்டன் விஜயகாந்தின் சொத்து மதிப்பு, பயன்படுத்தும் கார் மற்றும் பிரம்மாண்ட வீடு.. முழு விவரம் இதோ
விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் கேப்டன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் தற்போது உடல்நல குறைவு காரணமாக நடிப்பிலும், அரசியலிலும் இருந்து சற்று விலகியே இருக்கிறார்.
இதனால் ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர். எப்போது தன்னுடைய கேப்டன் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவார் என்று எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
நடிகர் விஜயகாந்த் கடந்த 1990ம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஷண்முக பாண்டியன் மற்றும் விஜயபிரபாகரன் என பிள்ளைகள் உள்ளனர்.
விஜயகாந்தின் சொத்து மதிப்பு, வீடு, கார்
இந்நிலையில், நடிகர் விஜயகாந்தின் பிரம்மாண்ட வீடு அவர் பயன்படுத்தும் கார் மற்றும் அவருடைய சொத்து மதிப்பு தகவல் வெளியாகியுள்ளது. வாங்க பார்க்கலாம்..
நடிகர் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு சுமார் ரூ. 45 - 50 கோடி என தெரிவிக்கின்றனர்
விஜயகாந்த் பயன்படுத்தும் கார்
பிரம்மாண்டமான விஜயகாந்தின் வீடு
எப்போ வரும் AK62 அப்டேட்? ஒருவேளை இருக்குமோ

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
