நம்ம கேப்டன் விஜயகாந்தா இது, இளம் வயதில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க
நடிகர் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் தனது கம்பீரமான நடிப்பினால் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தவர் நடிகர் விஜயகாந்த்.
இவருடைய நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், ஊமை விழிகள் உள்ளிட்ட பல படங்கள், இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
அரசியலில், திரைத்துறை இரண்டிலும் கலக்கி வந்த விஜயகாந்திற்கு தீடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக திரைவாழ்க்கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினார்.
இளம் வயது புகைப்படம்
மேலும், தற்போது ஓய்வு எடுத்துவரும் விஜயகாந்த், மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், நடிகர் விஜயகாந்தின் இளம் வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..