மகள்கள், பேரன், பேத்திகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஜயகுமார்- அழகிய புகைப்படங்கள்
actor
celebration
birthday
vijaykumar
By Yathrika
தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்கவே முடியாது சில முகங்கள் உள்ளது, அதில் ஒருவர் தான் நடிகர் விஜயகுமார்.
நிறைய குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார், இப்போதும் தனக்கு பிடிக்கும் கதைகளில் நடித்து வருகிறார். இவருக்கு இன்று பிறந்தநாள், பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜயகுமார் தனது பிறந்தநாளை மகள்கள், பேரன்-பேத்திகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படங்களை அவரது மகள் தனது இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

6 வயது பிரித்தானிய சிறுவனின் சூட்கேஸில் மர்ம பொருள்: விமான நிலையத்தில் நடந்த தேடுதல் வேட்டை News Lankasri

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US