செம ஜாலியாக தளபதி விஜய் நடித்த கூல் ட்ரிங்க்ஸ் விளம்பரம், ரசிகர்கள் பலரும் பார்த்திராத வீடியோ..
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது
அந்த வகையில் இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. மேலும் அடுத்ததாக தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தளபதி விஜய் முன்பெல்லாம் பல விளம்பர படங்களில் நடித்து வந்தார், அந்த வகையில் இவர் பிரபல கூல் ட்ரிங்க்ஸ் விளம்பரம் ஒன்றில் தொடர்ந்து நடித்து வந்தார்.
மேலும் தற்போது தளபதி விஜய் அந்த கூல் ட்ரிங்க்ஸ் விளம்பரத்தில் நடித்த பழைய வீடியோ வெளியாகியுள்ளது.
ஆம், செம ஜாலியாக விஜய் நடித்துள்ள அந்த விளம்பரம் பலரும் பார்த்திராதது என்பதால் ரசிகர்களிடைய ட்ரெண்டாகி வருகிறது.
Just watch vintage #Thalapathy in this 2 decade old Coke Ad...
— Iʀsʜᴀᴅ (@irshad5005) March 16, 2021
Semma energy ❤❤
Semma mannerism ??
So cute ??#Master @actorvijay #Thalapathy65 pic.twitter.com/R4I4X4wRAr