இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் அம்மாவுடன் தளபதி விஜய்..! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..

Vijay AR Rahman Photo TR Rajenthar SJ Suriya
By Balakumar Feb 10, 2021 06:23 PM GMT
Report

தளபதி விஜய் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள்.

இவர்களின் கூட்டணியில் கடைசியாக பிகில் திரைப்படம் வெளியானது, அப்படத்தை போலவே அதன் பாடல்களும் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.  

அப்படத்திற்கு முன் மெர்சல், சர்கார் உள்ளிட்ட திரைப்படங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு எஸ்.ஜெ.சூர்யாவின் நியூ திரைப்படம் வெளியானது, இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.  

மேலும் அப்படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது, ஆம் அதில் தளபதி விஜய், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரின் அம்மா, நடிகர் சரத்குமார், எஸ்.ஜெ. சூர்யா உள்ளிட்டோர் உள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US