ஜீ தமிழின் சீரியலில் கமிட்டாகியுள்ள பாக்கியலட்சுமி சீரியல் புகழ் விகாஷ் சம்பத்

By Yathrika Nov 04, 2026 01:10 PM GMT
Report

விகாஷ் சம்பத்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.

அப்படி சில வருடங்களுக்கு முன் அதாவது கொரோனா காலகட்டத்தில் தொடங்கப்பட்ட ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி. ஒரு இல்லத்தரசியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாக துவங்கிய இந்த சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் முதலில் ஆர்யன் நடித்து வந்தார்.

ஜீ தமிழின் சீரியலில் கமிட்டாகியுள்ள பாக்கியலட்சுமி சீரியல் புகழ் விகாஷ் சம்பத் | Actor Vikash Sampath New Serial Details

அவர் திடீரென தொடரில் இருந்து விலக அவருக்கு பதில் விகாஷ் சம்பத் நடித்து வந்தார். இவர் இதற்கு முன் சில சீரியல்கள் நடித்திருந்தாலும் பெரிய ரீச் கொடுத்தது பாக்கியலட்சுமி சீரியல் என்று தான் கூற வேண்டும். அதன்பின் அய்யனார் துணை சீரியலில் சின்ன ரோலில் நடித்தவர் சுட்டும் விழி சுடரே சீரியலிலும் நடிக்கிறார்.

ஜீ தமிழின் சீரியலில் கமிட்டாகியுள்ள பாக்கியலட்சுமி சீரியல் புகழ் விகாஷ் சம்பத் | Actor Vikash Sampath New Serial Details

புதிய தொடர்

விகாஷ் சம்பத் சீரியல்களில் நடிப்பதை தாண்டி கடந்த சில மாதங்களாக ஆன்மீகம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அதிகம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஜீ தமிழில் விகாஷ் சம்பத் கமிட்டாகியுள்ள புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது அண்ணாமலை குடும்பம் சீரியலில் கௌதம் கதாபாத்திரத்தில் நடித்து வந்த தேஜாஸ்கௌடா விலக அவருக்கு பதில் விகாஷ் சம்பத் கமிட்டாகியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US