நடிகர் சியான் விக்ரமின் தந்தை யார் தெரியுமா, அவரும் ஒரு நடிகரா?- விஜய்யுடன் இந்த படங்களில் நடித்துள்ளாரா, போட்டோ இதோ
நடிகர் விக்ரம்
தமிழ் சினிமாவில் ஒரு கதைக்காக எந்த எல்லைக்கும் தன்னை வருத்திக்கொண்டு நடிப்பதில் வல்லவர் நடிகர் விக்ரம். அப்படி நிறைய படங்களில் செய்து தன்னை சிறந்த நடிகராகவும் காட்டியுள்ளார், முன்னணி நடிகரான இவர் எப்போதும் ரசிகர்களுடன் ஜாலியாக பழகுவார்.
எந்த ஒரு நிகழ்ச்சிக்கு இவர் சென்றாலும் கலகலப்பாக பேசுவார், ரசிகர்களுடன் சகஜமாக புகைப்படங்கள் எடுப்பார். இப்போது பிரம்மாண்டமாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னை, கேரளா, மும்பை, ஹைதராபாத் என படக்குழு படத்தை புரொமோட் செய்து வருகிறார்கள்.
விக்ரமின் தந்தை
நடிகர் விக்ரம் மகன் இப்போது தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி படங்கள் நடிக்கிறார். ஆனால் விக்ரமின் தந்தை யார் என்பது உங்களுக்கு தெரியுமா, அவரும் ஒரு நடிகர் தான்.
விக்ரமின் தந்தை வினோத் ராஜ், முன்னான் ராணுவ வீரர், இவர் கன்னடம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். நடனம், பாடல்கள் பாடுவதிலும் இவர் சிறந்தவராக விளங்கியவர். கில்லி, திருப்பாச்சி போன்று நிறைய படங்களில் நடித்துள்ள இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிக்பாஸில் நுழைந்துள்ள விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல் நாயகி- முடிவுக்கு வந்த தொடர்

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
