விஜய்யின் கில்லி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விக்ரம்.. இதுவரை வெளிவராத சூப்பர் போட்டோ
விஜய்யின் கில்லி
தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு ரீமேக்காக தமிழில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான படம் கில்லி.
தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்க இப்படம் வெளியாகி மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக மாறியது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்க விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோருக்கு இப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

கதை கில்லியாக ரீச் ஆனது என்றால் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம சூப்பர் டூப்பர் ஹிட்.
இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆனது, அப்போதும் படம் நல்ல கலெக்ஷன் தான் செய்தது.
அன்ஸீன்
இப்போது விஜய்யின் கில்லி படம் குறித்து ஒரு போட்டோ வெளியாகியுள்ளது, அதுவும் ஸ்பெஷல் போட்டோ தான்.

அதாவது விஜய்யின் கில்லி படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் விக்ரம் சென்றுள்ளார். அவர் இயக்குனர் தரணி, விஜய், தாமு ஆகியோர் ஒரு புகைப்படமும் எடுத்துள்ளார், இதோ தற்போது வைரலாகிவரும் போட்டோ,

திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan