அச்சு அசல் அப்படியே நடிகர் விக்ரம் போல் நபர்.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க
விக்ரம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விக்ரம். இவர் நடிப்பில் தற்போது தங்களான் திரைப்படம் உருவாகி வருகிறது.
மேலும் ஏற்கனவே தயாராகவுள்ள பொன்னியின் செல்வன 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர், நடிகைகளை போல் இருக்கும் சிலரின் புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
வைரல் புகைப்படம்
அந்த வகையில் தற்போது நடிகர் விக்ரம் இரு முகம் படத்தில் இருக்கும் லுக் போலவே தன்னை மாற்றிக்கொண்ட நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
