நடிகர் விக்ரமின் வீடு, கார்.. மொத்த சொத்து மதிப்பு விவரம்
தமிழ் சினிமாவின் முக்கிய இடத்தில் இருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவர் பல வித்தியாசமான கதைகளை தேர்நதெடுத்து நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார்.
தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக விக்ரம் அதிக எடை குறைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
சொத்து மதிப்பு
நடிகர் விக்ரமின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 148 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இவர் சென்னையில் உள்ள AGS காலனியில் வசித்து வருகிறார்.
இவர் ஒரு திரைப்படத்திற்கு 20 முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். சமீபத்தில் வெளியான கோப்ரா படத்திற்கு 22 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது.
கார்
Toyota Land Cruiser Prado- 86 லட்சம்
Audi Q7 Quattro - 80 லட்சம் Lakh
Audi A4 - 2.75 கோடி
Porsche 911 Turbo - 3.8 கோடி