நடிகர் விக்ரமா இது? 90களில் எப்படி இருந்திருக்கிறார் என்று பாருங்கள்?- போட்டோ இதோ
ஆரம்ப காலகட்டத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து, விடா முயற்சியில் தற்போது இந்திய சினிமாவில் முக்கியமான இடத்தில் இருப்பவர் தான் நடிகர் விக்ரம்.
இவர் 1990 -ம் ஆண்டு வெளியான 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதையடுத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
புகைப்படம்
இந்நிலையில் இயக்குனர் மற்றும் பிரபல நடிகர் மனோ பாலா இயக்கத்தில் 1999-ல் வெளியான 'சிறகுகள்' படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
காதல் கிசுகிசு, விவாகரத்து என நிஜ வாழ்க்கையிலும் பிரச்சனை சந்தித்துள்ளாரா எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்பிரியா- முழு விவரம்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
