சீரியலில் நடித்துள்ள நடிகர் விமல் - அதுவும் இந்த சூப்பர்ஹிட் சீரியலிலா

serial vimal chithi
By Kathick May 16, 2021 09:00 AM GMT
Report

பசங்க, களவாணி, தூங்காநகரம், வாகை சூடவா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் விமல்.

ஆம் வாகை சூடவா படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகர் என்று தமிழ் நாடு State விருது கூட கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஹீரோவாக ஆவதற்கு முன் நடிகர் விமல், கில்லி, குருவி உள்ளிட்ட படங்களில் ஒரு ஓரமாக நடித்துள்ளார் என்பதை நாம் அறிவோம்.

ஆனால் இதில் நடிப்பதற்கு முன்பே சீரியல்களிலும் நடித்துள்ளாராம் நடிகர் விமல். ஆம் சன் டிவியில் ராதிகாவின் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஹிட் சித்தி சீரியலில் நடித்துள்ளார் நடிகர் விமல்.

அவர் நடித்துள்ள காட்சியின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த புகைப்படம்..

சீரியலில் நடித்துள்ள நடிகர் விமல் - அதுவும் இந்த சூப்பர்ஹிட் சீரியலிலா | Actor Vimal Acted In Serial


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US