நடிகர் விமலின் மகளை பார்த்திருக்கிறீர்களா.. இதுவரை பார்த்திராத அவரது புகைப்படம் இதோ
நடிகர் விமல் மகள் உடன் இருக்கும் போட்டோக்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
விமல்
பசங்க, களவாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் விமல். அவர் சமீப காலமாக சினிமாவில் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
இருப்பினும் அவர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் இந்த வருடம் நல்ல வரவேற்பை பெற்றது. விமலுக்கு பாராட்டுகளும் குவிந்தது.
மகள் போட்டோ
இந்நிலையில் தற்போது விமல் அவரது மகள் ஆத்விகா உடன் விமானத்தில் சென்று போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
"யாழினும் இனிய என் மகளுடன் தனித்துப் பயணித்ததை விட இன்பம் ஏதேனும் உண்டோ?" என அவர் குறிப்பிட்டு புகைபடங்களை வெளியிட்டு இருக்கிறார்.
Also Read: பிரம்மாண்டமாக மூன்றடுக்கு வீடு கட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 'மீனா' ஹேமா! வீடியோவுடன் இதோ


