நடிகர் விமலா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- வைரலாகும் போட்டோ

By Yathrika Feb 02, 2023 11:40 AM GMT
Report

நடிகர் விமல்

தமிழ் சினிமாவில் பசங்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் விமல்.

அதன்பிறகு களவாணி என்ற படத்தில் நடிக்க அவருக்கு பெரிய ரீச் கிடைத்தது, தொடர்ந்து தூங்கா நகரம், எத்தன், மஞ்சப்பை என படங்கள் நடித்து வந்த அவரது நடிப்பில் சமீபத்தில் விலங்கு என்ற வெப்தொடர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

தற்போது அவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் விமலா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- வைரலாகும் போட்டோ | Actor Vimal Marriage Photos Goes Viral

திருமண புகைப்படம்

டாக்டர் படிப்பு படித்துக்கொண்டிருந்த அக்ஷயாவை அவரது பெற்றோர் டாக்டருக்கு தான் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டுள்ளனர்.

ஆனால் விமல் மற்றும் அக்ஷயா காதலித்து வந்ததால் முருகன் கோவிலில் திருமணம் செய்திருக்கின்றனர். திருமணத்திற்கு பின்பே அக்ஷயா தனது மருத்துவ கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார்.

தற்போது சிம்பிளாக நடந்த விமல்-அக்ஷயா திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விமலா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- வைரலாகும் போட்டோ | Actor Vimal Marriage Photos Goes Viral

அஜித், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களின் தற்போதைய சம்பள விவரம்- அதிகம் யாருக்கு? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US