நடிகர் வினீத்தை நியாபகம் இருக்கிறதா, அவரின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?

By Yathrika Sep 06, 2023 03:10 AM GMT
Report

நடிகர் வினீத்

நடிகர் வினீத் தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஆவாரம் பூ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

முதல் திரைப்படத்திலேயே இவருக்கு தமிழ்நாட்டின் திரைப்பட ரசிகர் சங்கத்தின் சிறந்த புதுமுகம் விருது பெற்றார்.

அதன்பிறகு ஜாதிமல்லி, காதல் தேசம், சிம்ம ராசி, சுயம்வரம், வேதம், பிரியமான தோழி, உளியின் ஓசை என பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டே இருந்தார்.

பரதநாட்டிய கலைஞரான இவர் நடனம் ஆடிய வீடியோக்கள் மற்றும் தன்னுடைய மாணவர்கள் கலந்து கொள்ளும் பரதநாட்டிய வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் இருப்பார்.

நடிகர் வினீத்தை நியாபகம் இருக்கிறதா, அவரின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா? | Actor Vineeth Family Photo

குடும்பம்

வினீத் கடந்த 2004 ஆம் ஆண்டு ப்ரிசிலா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.   

நடிகர் வினீத்தை நியாபகம் இருக்கிறதா, அவரின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா? | Actor Vineeth Family Photo

பிக்பாஸ் 7வது சீசனில் விஜய் தொலைக்காட்சியின் இந்த சீரியல் நடிகையா?- வைரலாகும் தகவல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US