யாரும் கண்டிராத விஷாலின் சிறுவயது புகைப்படம் - எப்படி இருக்கிறார் பாருங்க
கோலிவுட் சினிமாவில் மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஷால்.
இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான "செல்லமே" படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். வித்தியாசமான கதைகளில் நடிப்பது மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

மேலும் தற்போது புதுமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள "லத்தி" திரைப்படம் வருகிற 22ஆம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 மற்றும் மார்க் ஆண்டனி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்
சிறுவயது புகைப்படம்
இந்நிலையில், தற்போது நடிகர் விஷாலின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

நடிகர் விஜய் அணிந்திருக்கும் செருப்பின் Brand இதுதானா?- விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu