நடிகராக, நடிகர் சங்க தலைவராக கலக்கும் விஷாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- பிறந்தநாள் ஸ்பெஷல்

By Yathrika Aug 29, 2024 04:30 AM GMT
Report

நடிகர் விஷால்

கடந்த 2004ம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷால்.

அப்படத்திற்கு பிறகு விஷால் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது தான் லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்த சண்டக்கோழி, அவரது கேரியரில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

தொடர்ந்து திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், பாண்டிய நாடு, பூஜை, மருது, துப்பறிவாளன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

தானாக வந்து ஆப்பு வாங்கிக்கொண்ட விஜயா, கூடவே மனோஜிற்கு பட்ட அடி... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ

தானாக வந்து ஆப்பு வாங்கிக்கொண்ட விஜயா, கூடவே மனோஜிற்கு பட்ட அடி... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ

நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராக கலக்கிய விஷால் துப்பறிவாளன் 2ம் பாகத்தின் மூலம் இயக்குனராக மாறிவிட்டார்.

நடிகராக, நடிகர் சங்க தலைவராக கலக்கும் விஷாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- பிறந்தநாள் ஸ்பெஷல் | Actor Vishal Net Worth Details

பிறந்தநாள்

தனது சினிமா பயணத்தில் பரபரப்பாக இருக்கும் விஷால் இன்று 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒரு படத்துக்கு ரூ. 11 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

மொத்தமாக விஷாலின் சொத்து மதிப்பு ஒட்டுமொத்தமாக ரூ. 120 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. 

நடிகராக, நடிகர் சங்க தலைவராக கலக்கும் விஷாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- பிறந்தநாள் ஸ்பெஷல் | Actor Vishal Net Worth Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US