தொடர் தோல்வியால் கம்மி சம்பளம் வாங்கும் விஷால்.. அதுவும் இவ்வளவு தானா!
விஷால்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். இவர் 2004 -ம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
இதையடுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த லத்தி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
சம்பளம்
தற்போது விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரபூர்வமாகஅறிவிப்பு வெளிவந்தது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இப்படத்திற்காக விஷாலுக்கு ரூபாய் 7 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அந்த இடத்தல் டாட்டூ குத்த இது தான் காரணம்!. சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஸ்ருதி ஹாசன்

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
