இளம் பெண்ணுடன் வெளிநாட்டில் வலம் வரும் நடிகர் விஷால்- கேமராவை கண்டதும் நடிகர் செய்த வேலை, வைரல் வீடியோ
நடிகர் விஷால்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரின் மகன் என்ற அடையாளத்தோடு உதவி இயக்குனராக பணியாற்றி தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகர் விஷால்.
ஹீரோவாக களமிறங்கியவர் ஆரம்பத்தில் சண்டக்கோழி, செல்லமே என சூப்பர் படங்களாக நடித்து வந்தார்.
பின் ஆக்ஷன் ஹீரோ போன்ற கதைகளில் நடிக்க ஆரம்பித்தவர் கடைசியாக மார்க் ஆண்டனி என்ற ஹிட் படத்தை கொடுத்தார்.
படங்களில் நடிப்பதை தாண்டி பொது விஷயங்களில் தனது ஈடுபாட்டை அதிகம் காட்டி வருகிறார்.
வைரல் வீடியோ
இந்த நிலையில் நடிகர் விஷாலின் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நியூயார்க் சிட்டியில் இளம் பெண்ணுடன் விஷால் வலம் வந்துள்ளார்.
அப்போது அவரை சிலர் வீடியோ எடுப்பதை கவனித்தவர் தனது முகத்தை மூடிக்கொண்டு அந்த பெண்ணுடன் ஓடுகிறார்.
இந்த வீடியோ வைரலாக சிலர் இது படத்திற்கான புரொமோஷன், நன்றாக யோசித்துள்ளார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Is that Actor @VishalKOfficial walking with someone in NYC ? pic.twitter.com/ddMESEuKOq
— Ramesh Bala (@rameshlaus) December 26, 2023