இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
விஷ்ணு விஷால்
சினிமாவில் மீது ஆசையால் பலர் நடிக்க வந்தாலும் சிலர் எதர்சையாக இந்த துறைக்கு வருகிறார்கள்.
அப்படி கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட விஷ்ணு விஷால் அதில் சாதிக்க நினைத்து வாய்ப்பு சரியாக கிடைக்காததால் அப்படியே சினிமா பக்கம் வந்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
அதன்பின் முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்கள் அவருக்கு ஹிட் கொடுத்தது.
கடைசியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லாம் சலாம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
சொத்து மதிப்பு
இன்று நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஒரு படத்திற்கு ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் பெறும் விஷ்ணு விஷால் ஆண்டுக்கு ரூ. 9 கோடி வரை வருமானம் ஈட்டுகிறாராம்.
படத்துக்கு படம் அதிக சம்பளம், விலையுயர்ந்த கார்கள், சொந்த வீடு என வைத்திருக்கும் நடிகர் விஷ்ணு விஷாலின் சொத்து மதிப்பு ரூ. 31 கோடி வரை இருக்குமாம்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
