நாம் இதுவரை பார்த்திராத மறைந்த நடிகர் விவேக்கின் குடும்ப புகைப்படம் இதோ- நடிகரின் நினைவுகள்

family death photo vivek unseen
By Yathrika Apr 17, 2021 07:25 AM GMT
Report

நேற்று ஏப்ரல் 16, மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் விவேக். சீரியஸான நிலையில் இருந்த அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் விவேக் அவர்கள் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை 4.45 மணியளவில் நம்மைவிட்டு பிரிந்தார். அவரது மரண செய்தியை அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அவர் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் மரங்களுக்கும் கடும் சோகத்தை கொடுத்துவிட்டார் என்று கூறி வருகின்றனர்.

நடிகர் விவேக் அவர்கள் வெளிளே சிரித்துக்கொண்டு இருந்தாலும் வெளியே தனது மகனின் இறப்பின் சோகத்தில் தான் வாழ்ந்து வந்துள்ளார் என அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.


தற்போது விவேக் அவர்களுக்கு அமிர்தா நந்தினி மற்றும் தேஜஸ்வினி என 2 மகள்கள் உள்ளார்களாம்.

இதோ அவரது குடும்பத்தின் புகைப்படம்

நாம் இதுவரை பார்த்திராத மறைந்த நடிகர் விவேக்கின் குடும்ப புகைப்படம் இதோ- நடிகரின் நினைவுகள் | Actor Vivek Family Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US