மறைந்த விவேக் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படம் எது தெரியுமா?- புகைப்படத்துடன் இதோ

death actor vivek lastfilm
By Yathrika Apr 17, 2021 04:40 AM GMT
Report

எப்போதும் சிரித்த முகத்துடன் நமக்கு காட்சியளித்த நடிகர் விவேக் இப்போது மக்களின் சிரிப்பையும் நிறுத்திவிட்டார். அவரது மரணம் தமிழ்நாட்டு ரசிகர்களை பெரிய சோகத்தில் ஆழ்த்திவிட்டது.

இன்று அதிகாலை 4.45 மணியளவில் அவரது உயிர் பிரிந்துள்ளது. விவேக் அவர்களின் உடலும் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

விவேக் அவர்களின் மரண செய்தியை கேட்ட ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் தங்களது வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இவரது நடிப்பில் கடைசியாக 2020ம் ஆண்டு தாராள பிரபு என்கிற திரைப்படம் வெளியாகி இருந்தது.

நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 வில் நடித்து வந்தார், அதோடு அவர் கடைசியாக நடித்துவந்த திரைப்படம் சரவணன் அண்ணாச்சி நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் தான்.

இதுதான் விவேக் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US