கர்ணன் படம் குறித்து கிண்டலாக பதிவிட்ட நடிகர் விவேக், என்ன கூறியுள்ளார் பாருங்க
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கர்ணன். இந்த ஆண்டின் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ள கர்ணன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இப்படம் திரையரங்கில் வெளியான முதல் ஷோ முதல் ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் சந்தோஷகமாக பதிவிட்டு வருகின்றனர், அந்த அளவிற்கு இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வருவதால் இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படம் குறித்து பதிவிட்டுள்ளார்.
ஆம், "எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி தனுஷ், ப்ரோ? கர்ணன் பட குழுவுக்கு வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி @dhanushkraja ப்ரோ?!?! #Karnan பட குழுவுக்கு வாழ்த்துக்கள் ???????? pic.twitter.com/Q935zez0Ad
— Vivekh actor (@Actor_Vivek) April 9, 2021
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan