தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய KGF புகழ் நடிகர் யஷ்- கலக்கல் புகைப்படங்கள்

By Yathrika Dec 03, 2022 04:40 PM GMT
Report

நடிகர் யஷ்

தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போதெல்லாம் எல்லா மொழி படங்களையும் வரவேற்கிறார்கள். இந்த மொழி படங்களை தாண்டி நல்ல தரமான கதைகளை கொண்ட படங்கள் செம ரீச் ஆகின்றன.

அப்படி இந்த வருடம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு கன்னட படம் KGF 2. யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க வெளிவந்த இப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

அதில் இருந்து யஷ்ஷிற்கு மக்களிடம் நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது, அவர் அடுத்து என்ன படம் நடிக்கப்போகிறார் என்பதை அரிய ஆர்வமாக உள்ளனர். 

தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய KGF புகழ் நடிகர் யஷ்- கலக்கல் புகைப்படங்கள் | Actor Yash Celebrates His Daughter Birthday

மகளின் பிறந்தநாள்

நடிகர் யஷ் அவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். ஸ்பெஷல் தினங்கள் வந்தால் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிடுவது வழக்கம். அப்படி அண்மையில் அவர் தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ,


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US