நடிகர் யஷ் நடிக்க இருக்கும் Toxic படத்தின் நாயகி இவர் தானா?- வெளிவந்த விவரம்

By Yathrika Dec 13, 2023 08:00 AM GMT
Report

நடிகர் யஷ்

KGF படத்திற்கு பிறகு நடிகர் யஷ் ரசிகர்கள் வட்டாரம் இந்தியா முழுவதும் வளர்ந்துவிட்டது.

இதனால் அவர் அடுத்தடுத்து என்ன படம் நடிக்கிறார் என்பதை அரிய ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அண்மையில் நடிகர் யஷ் நடிக்கும் 19வது படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் இப்படத்திற்கு டாக்ஸிக் (Toxic) என பெயரிட்டுள்ளனர்.

நடிகர் யஷ் நடிக்க இருக்கும் Toxic படத்தின் நாயகி இவர் தானா?- வெளிவந்த விவரம் | Actor Yash Toxic Movie Heroine

பட விவரம்

மலையாளத்தில் லையர்ஸ் டைஸ், மூத்தோன் ஆகிய படங்களை இயக்கிய கீது மோகன்தாஸ் மற்றும் யஷ் இணையும் முதல் படம் இது.

2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் மொத்தம் 3 நாயகிகள் என்றும் அதில் ஒருவர் நடிகை ஸ்ருதிஹாசன் என்றும் தகவல் வந்துள்ளது.

பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ள போட்டியாளர்- வீடியோவுடன் இதோ, இவரா?

பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ள போட்டியாளர்- வீடியோவுடன் இதோ, இவரா?

படத்தில் ரூமியின் புகழ்பெற்ற, எதை நீ தேடிக்கொண்டிருக்கிறாயோ, அது உன்னைத் தேடுகிறது என்ற வசனம் வைத்துள்ளனர், இது மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

நடிகர் யஷ் நடிக்க இருக்கும் Toxic படத்தின் நாயகி இவர் தானா?- வெளிவந்த விவரம் | Actor Yash Toxic Movie Heroine

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US