யாரும் கண்டிராத யோகி பாபுவின் அண்ணன் புகைப்படம்! எப்படி இருக்கிறார் பாருங்க
யோகி பாபு
தமிழ் சினிமாவில் காமெடியனாகவும் மற்றும் ஹீரோவாகவும் வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ஜூனியர் ஆர்டிஸ்டாக சில சில டிவி ஷோக்கள் மற்றும் படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் யோகி பாபு யாமிருக்க பயமே, ரெமோ, மான் கராத்தே போன்ற படங்களில் நடித்து தனெக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
யோகி பாபு ஹீரோவாக நடித்து 2021-ம் ஆண்டு மண்டேலா திரைப்படம் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டது. இதன் பிறகு பல படங்களில் ஹீரோவாகவும் கமிட் ஆகியுள்ளார். மேலும் இவர் ஜெயிலர், ஜவான் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
யோகி பாபுவின் அண்ணன்
யோகி பாபுவிற்கு மொத்தம் நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதிரி இருகிறார்கள். இதில் இரண்டாவதாக பிறந்தவர் தான் யோகி ராஜா இவர் தற்போது ஆரணியில் வசித்து வருகிறார்.
யோகி ராஜா திருமணம் செய்து கொள்ளாமல் சாமியாராக மாறிவிட்டாராம். தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் வடிவேலுவின் சொந்த தம்பியை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார்