நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு.. குறுகிய காலத்தில் இவ்வளவு சேர்த்திருக்கிறாரா?
யோகி பாபு
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருந்து வருபவர் யோகி பாபு. சந்தானம், சூரி உள்ளிட்ட மற்ற காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிக்க சென்றுவிட்ட நிலையில் தற்போது யோகி பாபு தான் சிங்கிள் ஆளாக கோலிவுட்டில் பிஸி காமெடியனாக வலம் வருகிறார்.
தற்போது எக்கச்சக்க படங்கள் கையில் வைத்திருக்கும் யோகி பாபு ஷாருக் கானின் ஜவான் படத்திலும் ஒரு ரோலில் நடித்து இருக்கிறார். அதில் நடிக்க அவர் 45 லட்சம் ருபாய் சம்பளமாக வாங்கியதாக தகவலும் சமீபத்தில் வெளியானது.
சொத்து மதிப்பு
சின்ன படங்களுக்கு லட்சங்களில் தொடங்கி பெரிய படங்களில் கோடியை தொடும் அளவுக்கு யோகி பாபுவின் சம்பளம் இருந்து வருகிறது.
இந்நிலையில் யோகி பாபுவின் சொத்து மதிப்பு விவரம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. யோகி பாபுவுக்கு சுமார் 40 கோடி ருபாய் அளவுக்கு சொத்து இருக்கிறதாம்.
யார்ரா கோமாளி.. விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ் கொண்டு வரும் ஷோ

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
