கலைமாமணி விருது வென்ற நடிகர் யோகி பாபு.. வெளியான புகைப்படம் இதோ
Comedian Yogi Babu
Got his Kalaimamani Award
from EPS
By Balakumar
தமிழக அரசின் உயரிய விருதுகளில் ஒன்று கலைமாமணி விருது. ஒவ்வொரு ஆண்டிற்கான விருதை தமிழக அரசு சிலர் மற்றும் தேர்ந்தெடுத்து கொடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், கௌதம் மேனன், யோகி பாபு என திரைத்துறையை சேர்ந்த பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன் நடைபெற்று வருகிறது இந்த விருது வழக்கும் விழா.
இதில் யோகி பாபு முதல்வர் கையால் விருது வாங்கியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ..
கலைமாமணி விருது பெற்ற நடிகர் யோகி பாபு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ??@iYogiBabu pic.twitter.com/O2dtKV4dIp
— Diamond Babu (@idiamondbabu) February 20, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US