உடல் எடை கூடி குண்டாக மாறிய சூரரை போற்று நடிகை அபர்ணா பாலமுரளி

Photo Actress Abarna Balamurali Puts on weight
By Balakumar Mar 15, 2021 08:41 PM GMT
Report

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சென்ற ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான படம் சூரரை போற்று.

என்னதான் ஓடிடி யில் வெளியாகியிருந்தாலும், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக இணைந்து நடித்திருந்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

இவர் இப்படத்திற்கு முன் தமிழில் வெளியான 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம் எனும் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ள நடிகை அபர்ணா பலமுரளியின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US