அதை சொல்லி என்னை ஒதுக்கினார்கள்!..நடிகை அபிராமி ஓபன் டாக்

By Dhiviyarajan Oct 22, 2023 08:50 AM GMT
Report

அபிராமி

கடந்த 2000 -ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் என்ற படத்தின் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் அபிராமி.

இப்படத்தை தொடர்ந்து விருமாண்டி, மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் ஆகிய பல படங்களில் நடித்தார்.

அதை சொல்லி என்னை ஒதுக்கினார்கள்!..நடிகை அபிராமி ஓபன் டாக் | Actress Abhirami Open Talk

ஹீரோயின் லுக்கில் அஜித்தின் மகள் அனோஷ்கா.. தனது தாய் ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட ஸ்டைலிஷ் புகைப்படம்

ஹீரோயின் லுக்கில் அஜித்தின் மகள் அனோஷ்கா.. தனது தாய் ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட ஸ்டைலிஷ் புகைப்படம்

ஓபன் டாக்

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அபிராமி, என்னுடன் நடித்த பலர் என்னை விட உயரமானவர்கள்.

எனக்கு என்னுடைய உயரம் எப்போதும் பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால், "அந்தப் பொண்ணு ரொம்ப உயரமாக இருக்காங்க" என்று சொல்லி ஒதுக்கிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது என்று அபிராமி கூறியுள்ளார். 

அதை சொல்லி என்னை ஒதுக்கினார்கள்!..நடிகை அபிராமி ஓபன் டாக் | Actress Abhirami Open Talk

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US