படுத்தபடி, புடவையை கழற்றியபடி நடிகை அபிராமி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்
By Yathrika
நடிகை அபிராமி
மாடலாக தனது பயணத்தை தொடங்கி நாயகியாக களமிறங்கிய நடிகைகளில் ஒருவர் தான் அபிராமி வெங்கடாச்சலம்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர் அதன்பின் தமிழில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார்.
அதன்பின் விஜய் டிவியில் பிக்பாஸ் 3வது சீசன் கலந்துகொண்டவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான நினைத்தேன் வந்தாய் சீரியலில் நாயகியாக நடித்தார்.
தற்போது டார்க் நிற புடவையில் படுத்தபடியும், புடவையை கழற்றியபடியும் கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்,





(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US