அபிராமி
குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து, அதன்பின் கதாநாயகியாக சினிமாவில் களமிறங்கியவர் அபிராமி. இவர் தமிழில் வெளிவந்த வானவில், மிடில் கிளாஸ் மாதவன், விருமாண்டி, தோஸ்த், சமஸ்தானம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், அபிராமி என்றால் உடனடியாக நமக்கு நினைவுக்கு வரும் படம் என்றால் விருமாண்டிதான். இப்படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி அடையாளத்தை சினிமாவில் உருவாக்கியுள்ளார்.
உடல் எடை குறைத்து
இந்நிலையில், நடிகை அபிராமியின் சமீபத்திய புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. காரணம், அபிராமி தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்களை பாருங்க:
1 பைசாவில் தாய்மாமன் தங்க மோதிரம் ஒப்பந்தம் கோரிய ஜாய் ஆலுக்காஸ் - சந்தேகம் கிளப்பும் அதிமுக IBC Tamilnadu
26 வயதில் இளவரசரான கார் விற்பனையாளர் - சட்டப்படி மகனாக அங்கீகரித்த பெல்ஜியத்தின் இளவரசர் News Lankasri